Paytm-ற்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்த ரிசர்வ் வங்கி
புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க பிரபல ஆன்லைன் பண வர்த்தனை நிறுவனமாக பேடிஎம்(Paytm)ர்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
இந்தியாவில் சில ஆண்டுகளுக்கு முன் பண வர்த்தனையில் ஈடுபடத் தொடங்கிய Paytm மோடியின் பண மதிப்பு நீக்கத்திற்குப்(demonetation ) பின் அதிகளவு மக்களால் பயன்படுத்தப்பட்டது.
இதனால் நாடு முழுவதும் இதன் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் Paytm payment bank –ன் தகவல் தொழில் நுட்பக் கட்டமைப்புகளை ஆய்வு செ வேண்டுமென ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.