வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 4 ஜூலை 2023 (13:18 IST)

இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

இட ஒதுக்கீடுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. 
 
சாதி ரீதியான இட ஒதுக்கீட்டை படிப்படியாக ஒழிக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டது. 
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்தும் நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று தலைமை நீதிபதி சந்திர சூட் காட்ட, தெரிவித்தார். 
 
மேலும் இந்த மனுவை தள்ளுபடி செய்ததோடு ரூபாய் 25000 அபராதத்தை மனுதாரருக்கு விதித்தார். இந்த தீர்ப்பால் சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran