பெண்ணை அழைத்துச் சென்ற ரேபிடோ பைக் டாக்சி ஓட்டுநர் சுய இன்பம்!
பெங்களூர் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் கடந்த ஜூலை 21 ஆம் தேதி டவுன்ஹாலில் நடைபெற்ற மணிப்பூர் கலவரத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றார்.
போராட்டம் முடிவடைந்த பின்னர், எலக்ட்ரானிக் சிட்டியில் தன் வீட்டிற்குச் செல்ல வேண்டி, ரேபிடோ பைக் டாக்சியை புக் செய்துள்ளார். ஆனால், அவர் செயலிலில் குறிப்பிட்ட பைக் இல்லாமல் வேறு ஒரு பைக்கில் ஒருவர் வந்துள்ளார்.
இளம்பெண்ணுக்கு சந்தேகம் வந்தாலும், தான் பதிவு செய்ததை உறுதி செய்த பின்னர், ரேபியோ டேக்சியில் ஏறி அமர்ந்துள்ளளார்.
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் செல்லும்போது, பொரு கையால் பைக்கை ஓட்டிக் கொண்டு, அந்த பை டாக்சியின் ஓட்டுனர் சுய இன்பம் செய்ததாக கூறப்பட்டுகிறது.
அப்பெண் பயந்துபோய் அவரிடம் எதுவும் கூறாமல், தான் இறங்கும் இடத்திற்கு 200 மீட்டருக்கு முன்பாகவே இறங்கியுள்ளார். அன்று இரவு, அதிராவுக்கு ஆபாச மெசேஜ்ஜுக்களும் அனுப்பி ஐலவ் யூ என்று அனுப்பியுள்ளார்.
இதுபற்றி அதிரா, தன் டுவிட்டரில் அந்த ஆபாச மெசேஜுகளைப் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவுகளை கவனித்த போலீஸார் அதிராவை தொடர்ந்து கொண்டு கேட்டு, பைக் டாக்சி ஓட்டுனரை கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.