வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 12 அக்டோபர் 2017 (17:04 IST)

பெண் சாமியாரின் ஆபாச நடனம்: இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

மும்பையை சேர்ந்த பெண் சாமியார் ராதே மா தனது ஆதரவாளர் ஒருவருடன் ஆபாச நடனம் ஆடிய வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 


 
 
எப்பொழுதும் சர்ச்சையில் சிக்கி கொள்ளும் ராதே மா, கடந்த சில நாட்களுக்கு முன்னர் காவல் நிலையத்தில், காவல் அதிகாரியின் இருக்கையில் அமர்ந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், ராதே மா தனது ஆதரவாளர் ஒருவருடன் ஆபாச நடனம் ஆடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
இந்த வீடியோவை பார்த்த பலரும் ராதே மே-வின் செயலை திட்டி தீர்த்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ....