செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 29 ஜூலை 2021 (17:51 IST)

பிரதமர் மோடி முதலிடம் ...

இன்றைய உலகில் சமூக வலைதளங்களின் தாக்கம்  உலக தலைவர்களையும் உலக நாடுகளையும் உற்றுநோக்கச் செய்யும் வகையில் உள்ளது.

உலகத் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள்,அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட எல்லோருமே ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இணைந்து, தங்களின் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,  இந்திய பிரமர் நரேந்திர மோடியில் டுவிட்டர் பக்கத்தை சுமார் 7 கோடி பேர் பின் தொடர்கின்றனர். எனவே இந்திய அரசியல் தலைவர்களிலேயே அதிக ஃபாலோயர்களைக் கொண்டவர்களின் வரிசையில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.