புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 9 நவம்பர் 2021 (23:13 IST)

பெட்ரோல், டீசல் விலை விரைவில் குறைக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

சமீபத்தில் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி விதிப்பை குறைத்தது என்பதும் இதன் காரணமாக பெட்ரோல் விலை ரூபாய் 5 குறைந்தது என்பதும் அதேபோல் டீசல் விலை ரூபாய் 11 குறைந்தது என்பது குறிப்பிடதக்கது
 
இந்த நிலையில் மத்திய அரசை அடுத்து பல மாநிலங்கள் தங்களுடைய தங்கள் மாநிலத்தில் உள்ள பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரியை குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி மற்ற மாநிலங்களைப் போலவே ராஜஸ்தானிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீதான வாட் வரி குறைக்கப்படும் என்றும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் அவர்கள் தெரிவித்துள்ளார்