வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (17:55 IST)

சீன கடன் செயலி விவகாரம்: பேடிஎம் நிதி முடக்கம்

paytm
சீன கடன் செயலி விவகாரத்தில் பேடிஎம் நிதி முடக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சீன கடன் செயலி விவகாரத்தில் பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்களின் ரூபாய் 46.65 கோடி ரூபாய் நிதி முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அறிவித்துள்ளது 
 
இது குறித்து ஏற்கனவே சோதனை நடந்த நிலையில் Easebuzz, Razorpay, Cashfree,பேடிஎம் ஆகிய நிறுவனங்களின் ரூபாய் 46.64 கோடி முடக்கப்பட்டுள்ளது 
 
சீன கடன் செயலி தொடர்பாக சமீபத்தில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மற்றபள்ளி