வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : சனி, 1 ஜூன் 2024 (21:10 IST)

முக்கிய ஊடகங்களின் எக்ஸிட்போல் முடிவுகள்: 3வது முறையாக பிரதமராகிறார் மோடி..

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் சற்று முன் எக்ஸிட்போல் தகவல்கள் வெளிவந்துள்ளன என்பதும் தமிழகத்தில் திமுக கூட்டணி அமோகமாக வெற்றி பெற்றாலும் தேசிய அளவில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது என்றும் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வருகிறார் என்றும் எக்ஸிட்போல் முடிவுகள் தெரிவித்துள்ளன. 
 
இந்த நிலையில் முக்கிய ஊடகங்களின் எக்ஸிட்போல் முடிவுகள் குறித்து தற்போது பார்ப்போம்:
 
 
* ரிபப்ளிக் பிமார்க்   - பாஜக - 359,  காங்கிரஸ் - 154,    பிற கட்சிகள்  30 
 
* ரிபப்ளிக் மேட்ரிஸ்  பாஜக - 353-368,  காங்கிரஸ்  118-133, பிற கட்சிகள் 43-48
 
* இந்தியா நியூஸ் - டைனமிக்ஸ் -  பாஜக-  371,  காங்கிரஸ் -  125,  பிற காட்சிகள்  -   47
 
* டிவி தெலுங்கு   - பாஜக - 359,    காங்கிரஸ்  -   154,  பிற கட்சிகள் -   30
 
* ஜன்கி பாத்    -   பாஜக - 362-392,  காங்கிரஸ் -  141-161, பிற கட்சிகள் -   10-20 - 

* இந்தியா டிவி - சிஎன்எக்ஸ் பாஜக - 371-401, காங்கிரஸ் -  109-139 பிற கட்சிகள் -  28-38

* லோக்போல் - மெகா பாஜக - 371-401,  காங்கிரஸ் -109-139,  பிற கட்சிகள் -  28-38

* என்டிடிவி இந்தியா பாஜக - 365 காங்கிரஸ் - 142,  பிற கட்சிகள் - 36

* டைனிக் பாஸ்கர் பாஜக - 281-350, காங்கிரஸ் - 145-201 பிற கட்சிகள் - 33-49

* அக்னி நியூஸ் சர்வீசஸ் பாஜக - 242,  காங்கிரஸ் - 264, பிற கட்சிகள் - 37

* நியூஸ் நேஷன் பாஜக - 342-378, காங்கிரஸ் - 153-169, பிற கட்சிகள் - 21-23


 
 
Edited by Mahendran