புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 8 மார்ச் 2021 (16:18 IST)

ஒரு நாள் உள்துறை அமைச்சரான பெண் காவலர்

இன்று உலகமெங்கும் மகளிர் தினவிழா கொண்டாடப்படுகிறது. எல்லோரும் சிங்கப் பெண்களுக்கு பாராட்டுகளும்,வாழ்த்துகளும் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் இன்று ஒருநாள் உள்துறை அமைச்சராக பெண் காவலர் மீனாட்சி வர்மா என்பவர் பதவியேற்றுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு,பெண் காவலரான மீனாட்சி வர்மா என்பவருக்கு இன்று ஒருநாள் மட்டும் உள்துறை அமைச்சராகப் பொறுப்பு வழங்கியுள்ளது அம்மாநில அரசு.

அவருக்குப் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.