வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 18 நவம்பர் 2015 (00:50 IST)

நவம்பர் 18: கனமழை 27 விரைவு ரயில்கள் மீண்டும் ரத்து

கனமழை 27 விரைவு ரயில்கள் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
 

 
இது குறித்து, தென்னக ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
 
சென்னை சென்ட்ரல் - ஜம்மு தாவி "அந்தமான் விரைவு ரயில்.
 
சென்னை சென்ட்ரல் - விஜயவாடா ஜன சதாப்தி விரைவு ரயில்.
 
சென்னை சென்ட்ரல் - ஹெளரா கோரமண்டல் விரைவு ரயில்.
 
சென்னை சென்ட்ரல் - ஆமதாபாத் நவஜீவன் விரைவு ரயில்.
 
சென்னை சென்ட்ரல் - ஹைதராபாத் விரைவு ரயில்.
 
சென்னை சென்ட்ரல் - ஹைதராபாத் சார்மினார் விரைவு ரயில்.
 
சென்னை சென்ட்ரல் - புது தில்லி கிராண்ட் டிரங்க் விரைவு ரயில்.
 
சென்னை சென்ட்ரல் - ஹெளரா மெயில் இரவு.
 
சென்னை சென்ட்ரல் கூடூர் பாஸஞ்ஜர் ரயில்.
 
சென்னை சென்ட்ரல் - மும்பை சிஎஸ்டி விரைவு ரயில்.
 
சென்னை சென்ட்ரல் - மும்மை சிஎஸ்டி மெயில்.
 
சென்னை எழும்பூர் - தாதர் விரைவு ரயில்.
 
சென்னை எழும்பூர் - காச்சிகுடா விரைவு ரயில்.
 
சென்னை எழும்பூர் - காக்கிநாடா கோட்டை சர்கார் விரைவு ரயில்.
 
 புதுச்சேரி - புது தில்லி விரைவு ரயில்.
 
புதுச்சேரி - புவனேஸ்வர் விரைவு ரயில்.
 
புதுச்சேரி - ஹெளரா விரைவு ரயில்.
 
விழுப்புரம் - காரக்பூர் விரைவு ரயில்.
 
மன்னார்குடி - திருப்பதி விரைவு ரயில்.
 
ராமேஸ்வரம் - மந்துவாடி விரைவு ரயில்.
 
ஆலப்புழா - தன்பாத் டாடா விரைவு ரயில்.
 
திருவனந்தபுரம் - ஹைதராபாத் சபரி விரைவு ரயில்.
 
எர்ணாகுளம் - பிலாஸ்பூர் விரைவு ரயில்.
 
கன்னியாகுமரி - ஹஸ்ரத் நிஜாமுதீன் திருக்குறள் விரைவு ரயில்.
 
நாகர்கோவில் - பெங்களூரு விரைவு ரயில்.
 
மங்களூரு - காச்சிகுடா விரைவு ரயில்.
 
சென்னை சென்ட்ரல் - ஹெளரா விரைவு ரயில் போன்ற ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
மேலும், ஆந்திர மாநிலத்திலும் கனமழையால் சில ரயில்கள் திருப்பிவிடப்பட்டுள்ளது. அதன்படி, திருவனந்தபுரம் - புதுடெல்லி கேரளா விரைவு ரயில், சோரனூர், மங்களூரு, கொங்கன் மார்க்கமாக இயக்கப்படும் என்றும்,  கன்னியாகுமரி - மும்பை சிஎஸ்டி விரைவு ரயில் சோரனூர், மங்களூரு, கொங்கன் மார்க்கமாக  இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், ரயில்கள் தாமதம் தொடர்பான விவரங்களை 044-25357398 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.