1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: சனி, 16 மே 2020 (19:24 IST)

விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதா ராமன்

ஏற்கனவே வருமான வரிக்கணக்கல் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது, சிறுகுறு தொழில்துறையினர் விவசாயிகளுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. தற்போது நான்காம் கட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

மருத்துவத்துறையில் பயன்படும் கதிரியக்கத் தனிமங்களை தயாரிப்பதில் தனியார் பங்களிப்புக்கு அனுமதி அணுசக்தித்துறையில் தனியாருக்கு அனுமதி செயற்கைக்கோள் தயாரிப்பு, ஏவுதல் உள்ளிட்டவற்றில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க திட்டத்தை அறிவித்துள்ளார்.

அதில், விண்வெளித்துறையில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

 இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அமைப்பின் உள்கட்டமைப்பின் வசதிகளாஇ தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

இதில், குறிப்பாக செயற்கைக் கோள் தயாரிப்பு செயற்கைக் கோள் எவுதல், போன்றவற்றில் தனியர் முதலீட்டை ஊக்குவிக்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.