Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று பட்ஜெட் தாக்கல்; புள்ளிகள் உயர்ந்து வரும் பங்குசந்தை!

Written By Prasanth Karthick
Updated: திங்கள், 1 பிப்ரவரி 2021 (10:39 IST)
இன்று ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் மும்பை பங்குசந்தை புள்ளிகள் உயர்ந்து வருகின்றனர்.

இன்று மத்திய அரசின் 2021-22ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் வார தொடக்க நாளான இன்று மும்பை பங்குசந்தை புள்ளிகள் உயர்வை சந்தித்துள்ளன.

கடந்த சில வாரங்களில் ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்த பங்குசந்தையில் தற்போது சென்செக்ஸ் புள்ளிகள் 292 அதிகரித்து 46,578 ஆக உயர்ந்துள்ளது. இன்று பட்ஜெட் அறிவிப்புகளை பொருத்து இந்த புள்ளிகள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாம் காட்டு

முதல்வர் வரும் போது எழுந்து நிற்கவேண்டுமா?!.. சட்டமன்ற விதி சொல்வது என்ன?...

தமிழ்நாட்டுக்கு தேவையான காவிரி நீரை உடனே திறக்க வேண்டும்.. கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு..

செல்லாது செல்லாது!.. தமிழகத்துக்கு தண்ணியை திறந்துவிடுங்க!.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!...

நீட் தேர்வு ரத்தை அடுத்து நெட் தேர்வும் ரத்து.. ராகுல் காந்தி கடும் கண்டனம்...!

டீ குடிக்கும் காசை சேமித்தால் லட்சாதிபதி ஆகிவிடலாம்.. எஸ்பிஐ அறிமுகப்படுத்திய புதிய திட்டம்...

அடுத்த கட்டுரையில்
Show comments