வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 27 அக்டோபர் 2014 (07:05 IST)

67 ஆண்டு சட்டங்களை இரண்டு மாதத்தில் மாற்ற முயல்கிறார் மோடி

இந்தியாவின் சுற்றுச்சூழல் தொடர்பான ஆறு சட்டங்களை நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு தற்போது மீளாய்வு செய்துகொண்டிருக்கிறது. ஆனால் இந்த நடைமுறை தொடர்பில் சுற்றுச்சூழல் அமைப்புக்கள் கடும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகளில் படிப்படியாக கொண்டுவரப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களை வெறும் இரண்டுமாத காலக்கெடுவுக்குள் மாற்றுவதற்கு மோடி முயல்வதாகவும் இது கோடிக்கணக்கான ஏழை, கிராமப்புற விளிம்புநிலை மக்களை பாதிக்கும் என்றும் கூறுகிறார் சுற்றுச்சூழல் கண்காணிப்புக்குழு என்கிற தன்னார்வ அமைப்பின் ஆலோசகர் நித்தியானந்த் ஜெயராம்