1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 25 ஜூலை 2017 (19:48 IST)

எல்லையில் போர் பதற்றம்: சீனாவிற்கு வாழ்த்து பரிமாறும் மோடி!!

இந்தியா சீனா நாடுகளுக்கிடையேயான எல்லை பிரச்சனை காரணமாக சிக்கிம் மாநில பகுதிகளில்  போர் பதற்றம் நிலவி வருகிறது.


 
 
பிரச்சனை காரணமாக இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் பாதுகாப்பை அகற்ற கோரி சீன ராணுவம் மிரட்டி வருகிறது. 
 
இந்நிலையில் மோடி சீன அதிபர் ஜிங்பிங் மற்றம் சீன பிரதமர் லி கெகியாங்கிற்கு அந்நாட்டு இணியதளம் மூலம் பிறந்த வாழ்த்து தெரிவித்து உள்ளார். இந்த சம்பவம் தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.