1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Modi's beard grows - Mamata Banerjee Review

மோடியின் தாடிதான் வளர்கிறது - மம்தா பானர்ஜி விமர்சனம்

சட்டசபைத் தேர்தல்
தமிழகத்தைப் போன்று மேற்கு வங்க மாநிலத்திலும் சட்டசபைத் தேர்தல் வரவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அம்மாநில முதல்வர் மம்தான் பானர்ஜி ஈடுபட்டபோது, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.

மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே மம்தா தலைமையிலான திரிணாமுள், பாஜக, காங்கிரஸ்க் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று பிரசாரத்தி ஈடுபட்ட முதல்வர் மம்தா கூறியதாவது:  நாட்டின் வளர்ச்சி நின்றுவிட்டது. அதற்குப் பதிலாக பிரதமர் மோடியில் தாடி மட்டுமே வளர்கிறது. அவர் தன்னைத்தானே விவேகானந்தர் எனக் கூறிக் கொள்கிறார். சில சமயங்களில் அரங்களுக்கு தன் பெயரிடுகிறார் எனத் தெரிவித்துள்ளார்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
காங்கிரஸ் வீழ்ச்சிக்கு இவர்தான் காரணம் – யோகி ஆதித்யநாத்