1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Modi put Arvind Kejriwal to sleep by his speech

முதல்வரை பேசியே தூங்க வைத்த பிரதமர்

முதல்வரை பேசியே தூங்க வைத்த பிரதமர்

அரவிந்த் கேஜரிவால்
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையாற்றியபோது, அந்நிகழ்வில் பங்கேற்ற டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் தூங்கிவிட்டனர்.




]
 


அந்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மணீஷ் சிசோடியா கூறுகையில், ”பிரதமர் மோடியின் உரை பெரும் சலிப்பை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது. அதனால் ஒருவேளை கேஜரிவால் கண்கள் அசந்து தூங்கியிருக்கக் கூடும்.” என்றார்

டெல்லி கலாசாரத் துறை அமைச்சர் கபில் மிஸ்ரா கூறுகையில், “ஒலிம்பிக்கில் மிகவும் சலிப்பான பேச்சு எனும் போட்டி வைத்தால் பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை தங்கப் பதக்கம் பெறும்” என்றார்.
அடுத்த கட்டுரையில்
6 பேரை கொலை செய்து பண்ணை வீட்டில் புதைத்த டாக்டர் கைது