திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 26 ஜூலை 2023 (09:12 IST)

மணிப்பூர் கலவரத்துக்கு உண்மையான காரணம் இதுதான்: முதலமைச்சர் பிரேன் சிங் அதிர்ச்சி தகவல்..!

Manipur
மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டு வரும் கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் மணிப்பூர் இந்தியா மேப்பில் எந்த இடத்தில் இருக்கிறது என்பது கூட தெரியாதவர்கள் எல்லாம் மணிப்பூருக்கு ஆதரவாக போராட்டம் செய்து வருவதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் மணிப்பூர் கலவரத்திற்கு உண்மையான காரணம் என்ன என்று அம்மாநில முதலமைச்சர் பைரன்சிங் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
மணிப்பூரில் சட்டவிரோத கொடியேற்றம், போதைப் பொருள் கடத்தல், போதை பயிர் சாகுபடி மற்றும் காடுகளில் அத்துமீறல் ஆகியவற்றின் மீது எங்கள் அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது என்றும் இதன் காரணமாகத்தான் வேண்டும் என்றே கலவரம் சதி செய்து உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். 
 
மணிப்பூர் முதலமைச்சர் பைலன்சிங் அவர்கள் கூறிய இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குற்றமில்லை
 
Edited by Siva