வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 22 அக்டோபர் 2017 (12:30 IST)

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் - அதிர்ச்சி வீடியோ

பட்டப்பகலில் தனியாக சென்ற ஒரு இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை தரும் சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது.


 

 
ஒரு பெண் தனியாக தெருவில் நடந்து செல்கிறார். அவருக்கு முன்பு ஒரு வாலிபர் செல்கிறார். தெருவின் முடிவில் அப்பெண்ணிடம் அவர் தவறாக நடக்க முயல்வதும், அதன்பின் அவர் அங்கிருந்து ஓடி வருவதும் அந்த தெருவில் வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
 
பார்ப்பதற்கு அந்த இடம் கேரள மாநிலத்தை சேர்ந்த பகுதி போல் தெரிகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருவதோடு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த 18ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.