திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

ஹிட்லர் போன்று சர்வாதிகார ஆட்சி: பாஜக மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

Mamtha
ஹிட்லர் போன்று சர்வாதிகார ஆட்சியை மத்திய அரசு மத்திய பாஜக அரசு செய்து வருகிறது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த சில மாதங்களாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார் என்பதை வருகிறோம் 
 
இந்த நிலையில் நேற்று அவர் செய்தியாளர்களை சந்தித்த போது ஹிட்லர் முசோலினி  ஸ்டாலின் போன்ற சர்வாதிகார ஆட்சியை போல் மத்தியில் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது என்று கூறினார் 
 
மேலும் பெட்ரோல் டீசல் விலையை மாநில அரசு குறைக்க வாய்ப்பு இல்லை என்றும் மத்திய அரசு வாட் வரியை உயர்த்தியதால் குறைத்துள்ளது என்றும் மாநில அரசு பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தவில்லை என்பதால் குறைக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.