நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் வெப்துனியாவில்!

வீரமணி பன்னீர்செல்வம்| Last Updated: வெள்ளி, 16 மே 2014 (07:45 IST)
நடந்து முடிந்த 16வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள உங்கள் வெப்துனியா இணையதளத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தேர்தலுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இணையதளம்: www.elections.webdunia.com
 
இந்த இணையதளத்தின் மூலம் உடனுக்குடன் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளின் முன்னணி நிலவரங்களையும் அறிந்து கொள்ள முடியும்.
 
தேர்தல் தொடர்பான செய்திகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை தெரிந்து கொள்ள: www.tamil.webdunia.com


இதில் மேலும் படிக்கவும் :