1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

எல்.ஐ.சி ஐபிஓ விலை எவ்வளவு? பாலிசிதாரர்களுக்கு சலுகை உண்டா?

lic ipo
எல்ஐசி ஐபிஓ வெளியிட இருப்பதாக கடந்த சில மாதங்களாக மத்திய அரசு கூறிவரும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த ஐபிஓ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் எல்ஐசி ஐபிஓ என்ற பொதுப் பங்கு வெளியீடு விலை எவ்வளவு என்பது குறித்து தகவல் கசிந்துள்ளது 
 
எல்.ஐ.சி நிறுவனத்தின் ஐபிஓ ரூ.902 முதல் 949 வரை நிர்ணயம் செய்யப்பட வாய்ப்பு என்று கூறப்படுகிறது
 
மேலும் பாலிசிதாரர்களுக்கு 60 ரூபாயும், எல்ஐசி ஊழியர்களுக்கு 45 ரூபாயும் தள்ளுபடி செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எல்ஐசி ஐபிஓ மூலம் 26 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது