செவ்வாய், 23 செப்டம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 18 ஜூலை 2022 (21:46 IST)

மேற்குவங்க மாநில பொறுப்பு கவர்னராக இல.கணேசன் நியமனம்!

மேற்குவங்க  மாநில பொறுப்பு கவர்னராக இல.கணேசன் நியமனம்!
தமிழக முன்னாள் பாஜக தலைவர் இல.கணேசன் மேற்குவங்க  மாநில பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க கவர்னராக இருந்த ஜக்தீப் தங்கர்  பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயக கூட்டணி துணை ஜனாதிபத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று அவர் வேட்புமனுதாக்கல் செய்த  நிலையில், ஜக்தீப் பதிலாக மணிப்பூர், மா நில கணேசன், மேற்கு வங்க மா    நில கவர்னராக   இ ன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

இன்று நடந்த இந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் கலந்துகொண்டு இல.கணேசனை வாழ்த்தினார். மேலும், தமிழக அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட  பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.