வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 9 ஆகஸ்ட் 2017 (20:34 IST)

4,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த எலும்பில் செய்யப்பட்ட ஆபரணங்கள்!!

தெலுங்கானாவில் 4,000 ஆண்டு பழமையான பொருள்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


 
 
ஐதராபாத் அருகில் உள்ள நர்மெட்டா என்னும் பகுதியில் வித்தியாசமான பொருட்கள் மற்றும் எலும்புகளால் செய்யப்பட்ட ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 
 
இவை 4,000 ஆண்டிற்கு முன்பு உள்ளவையாக இருக்கலாம் என கணித்துள்ளன. மேலும் மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் உருவங்கள் பதிக்கப்பட்ட கற்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.