1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Indian Army advises deleting #Facebook # Instagram!

#Facebook #Instagram- ஆப்களை நீக்குமாறு இந்திய ராணுவம் அறிவுரை!

#Facebook
சமீபத்தில் இந்திய சீனா எல்லைப்பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.

இதனையடுத்து,   சீனா தயாரிப்பு பொருட்களை பயன்படுத்த வேண்டாம என நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு எழுந்ந்தது.

பின்னர், மத்திய அரசு சீனா நாட்டைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட செயலிகளுக்கு தடை விதித்தது. இதில் டிக் டாக், ஷேர், ஹலோ ஆப்களும் அடக்கம்.

இந்நிலையில் தற்போது மத்திய அரசு பாதுக்காப்பு நலன் கருதி Face Book, Tik Tok, Ture Caller, Instagram உள்ளிட்ட 89 செயலிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அவற்றை செல்போனில் வைத்திருந்தால் உடனடியாக நீக்கிவிடுமாறு இந்திய ராணுவத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக ராணுவ வட்டாராங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
சுஷாந்த் சிங் நடித்த ’தில் பேச்சாரா’ படத்தின் டிரெய்லர் - பாராட்டி ட்வீட் பகிர்ந்த ஏ. ஆர். ரகுமான், நவாசுதீன் சித்திக்