400 ரயில்நிலையங்களில் வை-ஃபை (wi-fi) நெட்வோர்க் வசதி

railway budjet 2015
Ilavarasan| Last Modified வியாழன், 26 பிப்ரவரி 2015 (13:15 IST)
400 ரயில்நிலையங்களில் வை-ஃபை (wi-fi) நெட்வோர்க் வசதி வழங்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ரயில்வே பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.

 
 
நாடாளுமன்றத்தில் 2015 – 16 நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை, மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்து பேசி வருகிறார். பட்ஜெட்டின் ஒரு அம்சமாக 400 ரயில்நிலையங்களில் வை-ஃபை (wi-fi) நெட்வோர்க் வசதி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :