வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : சனி, 19 செப்டம்பர் 2015 (11:37 IST)

பொது இடத்தில் சிறுநீர் கழிக்கும் பெண்ணின் மீது ஆண்களின் பார்வை : வீடியோ

பொது இடத்தில் ஒரு பெண் சிறுநீர் கழித்தால், ஆண்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பது பற்றிய ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.
 

 
பொதுவாக, பெண்களோடு ஒப்பிடுகையில், ஆண்களுக்கு சிறுநீர் கழிக்கும் விஷயத்தில் அவ்வளவு கூச்சமெல்லாம் கிடையாது. மரம், மின்சார ட்ரான்ஸ்பாரம், சின்ன சந்து என கண்ணுக்கு தெரிந்த எல்லா இடத்திலும் சிறுநீர் கழிப்பார்கள். யாரேனும் பார்க்கிறார்களா என்ற கவலையெல்லம் ஆண்களுக்கு கிடையாது. பெண்களே கடந்து போனாலும் கூச்சமில்லாமல் அப்படியே நிற்பார்கள்.
 
இதுவே இந்தியாவில், ஒரு பெண் அப்படி செய்தால் இந்த சமூகம் எப்படி எடுத்துக்கொள்ளும். முக்கியமாக ஆண்கள் எப்படி பார்ப்பார்கள் என்பது பற்றிய ஒரு வீடியோ வெளியாகியிருக்கிறது.

அது உங்கள் பார்வைக்கு...

 


நன்றி : நிஷீத் தொலைக்காட்சி