மீண்டும் 25 ரூபாய் விலை உயர்ந்த கேஸ் சிலிண்டர்!

mahendran| Last Modified வியாழன், 1 ஜூலை 2021 (10:40 IST)
சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. அது சம்மந்தமாக மக்கள் ஒன்றிய அரசின் மீது கடுமையான் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் இன்று மேலும் 25.5 ரூபாய் விலை உயர்த்தப்பட்டு சமையல் எரிவாயு விலை. இதன் மூலம் சென்னையில் இன்று முதல் 850.50 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :