Daily Horoscope
✕

கேரளாவில் நடந்த விபத்தில் இரண்டு துண்டுகளான விமானம் – மீட்புக்குழுவினர் விரைவு!

Updated: வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (21:20 IST)
துபாயில் இருந்து கேரளா வந்த ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக இப்போது சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்துக்கு வந்த ஏர் இந்தியா விமானம் தரையிரங்கும் போது பாதையில் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் விமானத்தின் முன் பக்கம் சுக்குநூறாக உடைந்தது.

இதையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் விமானிகள் உள்பட 191 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக முதல் கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மீட்புக் குழுவினர் இப்போது மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

எல்லாம் காட்டு

200-க்கு ரீசார்ஜ் பண்ணா 30 GB & ஓடிடியும் பார்க்கலாம்!.. ஏர்டெல் அதிரடி அறிவிப்பு..

தனுஷெல்லாம் போட்டியே கிடையாது!.. அமைச்சர் மரிய வில்சன் பேட்டி...

சிவமொக்கா தசரா ஊர்வலத்தில் திடீரென மிரண்ட யானை: 650 கிலோ வெள்ளி அம்பாரி கீழே விழுந்து விபத்து!

இது எங்க போய் முடியுமோ தெரியல!.. கனிமொழி எம்.பி. பேட்டி!..

7 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்!.. மீண்டும் தீவிரமடையும் அமெரிக்கா - ஈரான் போர்!..

அடுத்த கட்டுரையில்
Show comments