புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 7 மார்ச் 2021 (17:51 IST)

மோடி முன்னிலையில் பாஜகவில் இணைந்த பிரபல நடிகர்

மேற்குவங்க மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத்தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பாஜக அமைக்க திட்டமிட்டு வருகிறது.

ஆனால் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுள் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பாஜகவுக்கு எதிராக தீவிரமாகப் பிரச்சாரம் செய்து பாஜக தலைவர்களை விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்தி நடிகர் மிதுன் சக்கர்வர்த்தி பிரதமர் மோடி முன்னிலையில் கொல்கத்தாவின் நடைபெற்ற்ற கூட்டத்தில் பாஜகவில் இணைந்தர்.

ஏற்கனவே மிதுன் சக்கரவர்த்தியின் மனைவும், அவரது மகன் மஹாக்‌ஷே பலாத்தார வழக்கில் சிக்கியிருந்த நிலையில், அவர் பாஜகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது