1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: புதன், 24 ஆகஸ்ட் 2016 (16:37 IST)

கொல்கத்தாவில் நில அதிர்வு : வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்

கொல்கத்தாவில் உள்ள சில பகுதிகளில் சிறிது நேரத்திற்கு முன்பு நிலநடுக்கம் உணரப்பட்டது. 



 
மியான்மர் நாட்டை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது. 
 
இதையடுத்து கொல்கத்தாவின் பல பகுதிகளில் மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர். இந்த நலநடுக்கம் கொல்கத்தா, பாட்னா, கவுகாத்தியில் ஆகிய நகரங்களில் உணரப்பட்டது.