சிறுமியிடம் சில்மிஷம் செய்த டாக்டர்


Abimukatheesh| Last Modified செவ்வாய், 26 ஜூலை 2016 (05:26 IST)
அகமதாபாத்தில் மருத்துவனைக்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்கு வந்த 16 வயது சிறுமியிடம் பாகிஸ்தானை சேர்ந்த மருத்துவர் சேட்டை தவறாக நடந்துக்கொள்ள முயற்சித்துள்ளார்.

 
 
பாகிஸ்தானை சேர்ந்த டாக்டர் ஜெய்ராம் லக்கானி அகமதாபாத்தில் உள்ள சர்தார் நகரில் மருத்துவமனை வைத்து இருந்தார்.அவர் இந்தியாவில் விசா நீடிப்பு பெற்று பல ஆண்டுகளாக  உள்ளார்.
 
கடந்த சில நாட்களுக்கு முன் இவரது மருத்துவமனைக்கு 16 வயது சிறுமி ஒருவர் கடுமையான காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்கு சென்று உள்ளார்.சிறுமியை பரிசோதனை செய்யும் சாக்கு போக்கில் டாக்டர் சிறுமியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்து உள்ளார்.என குற்றம்சாடப்பட்டு உள்ளது.
 
இது குறித்து டாகடர் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை மருத்துவர் மறுத்து உள்ளார்.
 
 


இதில் மேலும் படிக்கவும் :