1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 24 ஜூன் 2022 (19:50 IST)

கர்நாடகா கால்வாயில் மனித கருக்கள் கண்டெடுப்பு: அதிர்ச்சி தகவல்

human
கர்நாடகா கால்வாயில் மனித கருக்கள் கண்டெடுப்பு: அதிர்ச்சி தகவல்
கர்நாடக மாநில கால்வாயில் மனித கருக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
கர்நாடக மாநிலத்தில் பெல்காவி என்ற மாவட்டத்தில் மழை நீர் கால்வாயில் பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 7 மனித கருக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது 
 
இதுவரை 5 பாட்டில்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதில் 7 மனித கருக்கள் உள்ளதாகவும் இன்னும் மனித கருக்கள் அதிகம் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இந்த மனித கருக்களை பாட்டிலை போட்டது யார் இதனை கால்வாயில் போட்டது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது