செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 18 ஜனவரி 2022 (22:36 IST)

மராட்டியத்தில் இன்று 39 ஆயிரத்தை தாண்டிய கொரோனா

இந்தியாவில் கொரொனா 3 வது அலை பரவி வருகிறது.  இதைத் தடுக்க  மா நில அரசுகளுடன் இணைது பல்வேறு  நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

 இந்நிலையில் இன்று மஹாராசஷ்டிர மா நிலத்தில்  கொரொனா பாதிப்பு வேகம் அதிகரித்து வருகிறது. இன்று அம்மா நில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  இன்று ஓரே நாளில் 39 ஆயிரத்து 207 பேருக்கு புதிதாகக் கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது.   இன்று 38 ஆயிரத்து 824 பேர் கொரொனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.  தற்போது 2,67,659 பேர் சிகிச்சை பெற்று வருகின்ரனர். ஒரே நாளில் சுமார் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.