1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona cases in India reduced

ஒரே நாளில் 249 பேர் பாதிப்பு - இந்தியாவில் கொரோனா நிலவரம்!

India
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்புகள் மீண்டும் ஆயிரத்திற்கும் 
கீழ் குறைந்துள்ளது.



இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் சமீபத்தில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு – 249

மொத்த பாதிப்பு – 4,46,74,439

புதிய உயிரிழப்பு – 09

மொத்த உயிரிழப்பு – 5,30,653

குணமடைந்தவர்கள் எண்ணிக்கை – 4,41,39,558

தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை – 4,228

நாடு முழுவதும் மொத்தமாக 219.96 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
மீண்டும் உச்சம் சென்ற தங்கம் விலை: கிராம் ரூ.5050ஐ நெருங்குவதால் அதிர்ச்சி