செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 15 மே 2018 (10:32 IST)

தொடர்ந்து முன்னிலை வகிக்கும் பாஜக

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் சற்றுமுன் எண்ண தொடங்கியது. இதில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வந்த நிலையில், தற்பொழுது பாஜக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
கர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 12 ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 224 தொகுகளில், 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாயின
 
8 மணிக்கு தொடங்கப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் பாஜக 85 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 79 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 25 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.