1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 11 நவம்பர் 2020 (16:27 IST)

10 முக்கிய உற்பத்தி துறைகளுக்கு சலுகைகள் அளிக்க ஒப்புதல்

இந்தியாவின் 10 முக்கிய உற்பத்தி துறைகளுக்கு சலுகைகள் அளிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு... 
 
தொழிற்சாலைகள் எவ்வளவு உற்பத்தி செய்கின்றனவோ அதனடிப்படையில் சலுகை 
 
வாகனங்கள், ஜவுளி நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய உற்பத்தி நிறுவனங்களுக்கு சலுகைகள் 
 
ஏசி, எல்இடி பல்ப் உள்ளிட்ட பொருட்கள், ஸ்டீல் ஆகியவற்றின் உற்பத்திக்கு ஊக்கம் வழங்கப்படுகிறது 
 
சுயசார்பு இந்தியாவை உறுதிப்படுத்தும் நோக்கில் பல்வேறு முதலீட்டு நடவடிக்கைகள் 
 
மருத்துவம், மின்னணு உள்ளிட்ட துறைகளில் உற்பத்தியை அதிகரிக்க ஊக்கத்தொகை தர முடிவு
 
உற்பத்தி துறைக்கு ரூ.2 லட்சம் கோடியில் ஊக்கத்தொகை அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் 
 
உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகையாக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி செலவிடப்படும்