ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : திங்கள், 18 அக்டோபர் 2021 (19:58 IST)

நிலாவை பார்க்கச் சென்ற சிறுவர்கள் பலி

நிலாவைப் பார்த்த சிறுவர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் சித்தார்த் விகாரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சென்னையை சேர்ந்த 14 வயதுடைய சூரிய நாராயணன்ம் சத்ய நாராயணன் என்ற இரட்டை சகோதரர்கள் நேற்று நள்ளிரவு 25 வது மாடியில் இருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்தனர்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.