காதலனுக்காக மதம் மாறும் பிரபல நடிகை!
நடிகை சமந்தாவுக்கும், தெலுங்கு ஹீரோ நாக சைதன்யாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது.
நடிகை சமந்தா பிறப்பால் கிறிஸ்தவர். நாக சைதன்யா இந்து.
எனவே கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாற சமந்தா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கான பூஜை, யாகம் நேற்று நாகார்ஜுனா வீட்டில் நடந்ததாகவும் கூறப்படுகிறது.