1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 25 அக்டோபர் 2016 (17:12 IST)

நடிகை ரம்பா விவகாரத்து கோரி மனு தாக்கல்...

நடிகை ரம்பா விவகாரத்து கோரி மனு தாக்கல்...

தமிழ் சினிமா நடிகையான ரம்பா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


 

 
1990களில் இருந்து 10 வருடங்கள் தமிழ் சினிமாவில் பரபரப்பான நடிகையாக வலம் வந்தவர் ரம்பா. ஏறக்குறையை அனைத்து முன்னணி நடிகர்களுடனும் அவர் நடித்துள்ளார்.
 
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த அவர், 2010ம் ஆண்டு கனடா தொழிலதிபர் இந்திரன் பத்மநாதனை திருமணம் செய்து கொண்டு, சினிமாவிலிருந்து விலகினார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
 
இந்நிலையில், விவாகரத்து கோரி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் அவர் மது தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வருகிற டிசம்பர் மாதம் 3ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.