விஐபி-களுக்குகான போலீஸ் பாதுகாப்பிற்கு 18% ஜிஎஸ்டி!!


Sugapriya Prakash| Last Updated: புதன், 5 ஜூலை 2017 (11:37 IST)
ஜூலை முதல் தேதியில் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டது. இனி போலீஸ் பாதுகாப்பு கோரினால் 18% ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 
மும்பை காவல்துறை பாதுகாப்பிற்கு 18% சதவீதம் வரி செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது. சட்டம் ஒழுங்கு தவிர மற்ற சேவைகளுக்கு காவல்துறைக்கு வரி செலுத்த வேண்டும். 
 
மேலும், கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போது, சினிமா நட்சத்திரங்கள் வரும் போது, பணம் நிரப்பிய வாகனங்கள், தனி நபர் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு கட்டணத்தை தவிர்த்து 18% வரியும் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :