12.38 கோடி கொரோனா டோஸ் போடப்பட்டுள்ளன… மத்திய அரசு தகவல்!

Last Updated: செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (07:44 IST)

இந்தியாவில் இதுவரை 12 கோடிக்கும் அதிகமான கொரோனா டோஸ் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு கொரோனா தடுப்பு ஊசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இப்போது கொரோனா இரண்டாவது அலை காரணமாக தடுப்பூசி போடும் பணிகள் மேலும் துரிதப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இதுவரை இந்தியாவில் 12.38 கோடி வேக்ஸின் டோஸ் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :