பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி தோல்வி

Ilavarasan| Last Updated: வெள்ளி, 16 மே 2014 (18:08 IST)
அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட்ட பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி 45 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட்ட பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான அருண் ஜேட்லி, காங்கிரஸ் வேட்பாளர் அம்ரீந்தர் சிங்கிடம் தோல்வியடைந்தார். அம்ரீந்தர் சிங், அருண் ஜெட்லியைவிட 45 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.


நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள: www.elections.webdunia.com

LIVE Tamilnadu Lok Sabha 2014 Election Results

LIVE Lok Sabha 2014 Election Results


இதில் மேலும் படிக்கவும் :