1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மு‌ம்பை: த‌ங்க‌ம், வெ‌ள்‌ளி ‌விலை உய‌ர்வு!

மும்பை தங்கம்
மும்பை தங்கம், வெள்ளிச் சந்தையில் இன்று காலை வர்த்தகத்தில் தங்கம் விலை 10 கிராமிற்கு ரூ.‌215‌‌ம், வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.425‌ம் உய‌ர்‌ந்து‌ள்ளது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உய‌ர்‌ந்து‌ள்ளதா‌‌ல் தங்கத்தில் முதலீடு குறை‌ய‌த் துவங்கியுள்ளதன் காரணமாக நியூ யார்க் தங்கச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 831.30/832.30ஆக இருந்தது 825.85/826.85 டாலர்களாக உய‌ர்‌‌ந்து‌ள்ளது.

இதேபோ‌ல் பார் வெள்ளியின் விலையில் ச‌ரிவு ஏ‌ற்ப‌ட்டு வெள்ளி விலை 1 அவுன்ஸ் 14.91/14.97 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை விலை 14.82/14.88 டாலர்.

மு‌‌ம்பை ச‌ந்தை‌யி‌ல் இ‌ன்று ‌வி‌ற்க‌ப்படு‌ம் த‌ங்க‌ம், வ‌ெ‌ள்‌ளி ‌விலை ‌நிலவர‌ம்:

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,710 (நே‌ற்று ரூ.11,485)

22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,645 (ரூ.11,405)

வெள்ளி (10 ‌கிரா‌ம்): ரூ.22,330 (ரூ.21,870)