1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. today share market sensex and nifty status

திடீரென 500 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

share
பங்குச்சந்தை நேற்றைய புத்தாண்டில் சிறிய அளவில் சரிந்த நிலையில் இன்று திடீரென 500 புள்ளிகள் சென்செக்ஸ் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இன்று காலை 9 மணிக்கு மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சுமார் 500 புள்ளிகள் சரிந்து 71,806 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 127 புள்ளிகள் சரிந்து 21,615 என்ற புள்ளிகளில் வர்த்தகம் வாங்கி வருகிறது. 
 
2024ஆம் ஆண்டு ஆரம்பமே  பங்குச்சந்தையில் சரிவை ஏற்படுத்தியுள்ளது முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருந்தாலும், இந்த ஆண்டு பங்கு சந்தை உயர அதிக வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருது தெரிவித்து வருகின்றனர்
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
புத்தாண்டுக்கு பின் மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.. ரூ.6000ஐ நெருங்குவதால் அதிர்ச்சி..!