தொடர்புடைய செய்திகள்
- புரட்டி போட காத்திருக்கும் நிவர் புயல்; அவசர எண்கள் அறிவிப்பு
- நிவர் புயல் எதிரொலி: தமிழக, புதுவை முதல்வர்களுடன் பிரதமர் பேச்சு
- ரத்த காவெல்லாம் வாங்குதே.. அபசகுணமா இருக்கே! – கொள்ளையடிக்காமல் எஸ்கேப் ஆன திருடன்
- புயல் எச்சரிக்கை; மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்!
- புயலிலிருந்து பாதுகாத்து கொள்ள இதை செய்யுங்கள்! – தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவிப்பு!
அதிரடியாய் விலை குறைந்த தங்கம்!
கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது குறைய துவங்கியுள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் கடந்த மாதம் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது குறைய துவங்கியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.104 குறைந்து ஒரு கிராம் ரூ.4,644-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.832 குறைந்து ரூ.37,152-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
