1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. today gold and silver rate at chennai

நேற்றை போலவே இன்றும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரனுக்கு இவ்வளவு உயர்வா?

gold
தங்கம் விலை நேற்று ஒரு சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்றும் ஒரு சவரனுக்கு 160 உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5,780.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 உயர்ந்து ரூபாய் 46,240 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6,250 எனவும் ஒரு சவரன் ரூபாய் 50,000 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமும் ஒரு ரூபாய் உயர்ந்து  கிராம் ரூபாய் 78.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 78000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
கச்சத்தீவு திருவிழா புறக்கணிப்பு. காலவரையற்ற போராட்டம்: மீனவர்கள் அதிரடி முடிவு!