தொடர்புடைய செய்திகள்
- இத்தனை பேர் ஆசைப்படும் போது வடசென்னை 2 வராமலா போய்விடும்… கேப்டன் மில்லர் நிகழ்வில் தனுஷ் பதில்!
- சென்னையை காலி பண்ணப் போறாரா?… மதுரையில் பிரம்மாண்டமாக வீடு கட்டும் வடிவேலு!
- கல்லூரி மாணவர்கள் டார்கெட்! போதை மாத்திரை இளைஞர் கைது! – போதை மாத்திரைகள், ஊசிகள் பறிமுதல்!
- மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய நடிகர் பிரசாந்த்
- 6 சிறந்த படைப்பாளிகளுக்கு 'கலைஞர் பொற்கிழி’ விருது- அமைச்சர் உதயநிதி
ஏறிய வேகத்தில் இறங்கி வரும் தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது பொது மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் வெள்ளி விலை என்ன என்பது குறித்து தற்போது பார்ப்போம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து ரூபாய் 5870.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 340 குறைந்து ரூபாய் 46960.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6340.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 50720.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 200 காசுகள் குறைந்து கிராம் ஒன்றுக்கு ரூபாய் 78.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 78000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
