Daily Horoscope
✕

தொடர் ஏற்றத்திற்கு பின் திடீரென சரிந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

Written By Siva
Updated: வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (10:58 IST)
தங்கம் வெள்ளி கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்த நிலையில் நேற்றும், நேற்று முந்தினமும் திடீரென சரிந்தது. இதனை அடுத்து தங்கம் வாங்குவதற்கு சரியான நேரம் இதுதான் என தங்க நகை முதலீட்டாளர்கள் தெரிவித்திருந்தனர் இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் மேலும் சரிந்துள்ளது.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய் 5535.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து ரூபாய் 44280.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6005.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48040.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ஒரு கிராம்  ரூபாய் 80.20 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 80200.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

விமான நிலையம் - கிளாம்பாக்கம் உள்பட 3 மெட்ரோ வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் விஜய் கோரிக்கை...

பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம்.. இம்ரான்கட்சியினரின் போராட்டம் வலுத்ததால் பரபரப்பு...

சிஜேபி போராட்டம்.. கைதுகள் கூடாது.. மெட்ரோ ரயில்களை நிறுத்த கூடாது.. மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..

சிஜேபி தலைவர் அபிஜித் பாட்டி மறைவு.. மனித நேயத்துடன் நடந்து கொண்ட டெல்லி போலீஸ்..

டாஸ்மாக் ஊழியர்களுக்க்கு ரூ.50 லட்சம் வரை காப்பீடு திட்டம்.. தமிழக அரசு தரும் தீபாவளி பரிசு...

அடுத்த கட்டுரையில்
Show comments