தொடர்புடைய செய்திகள்
- வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் 46-வது பிறந்தநாள்.. கேக் வெட்டி கொண்டாடிய பயணிகள்!
- நாங்குநேரியில் பாதிக்கப்பட்ட மாணவருக்கு 3 மணிநேர அறுவை சிகிச்சை.. சென்னை மருத்துவர்கள் தகவல்..!
- நீட் தேர்வுக்கான தீர்வு: 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பின் நிச்சயம் ஏற்படும் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
- கனமழை எதிரொலி: சென்னையில் இறங்க முடியாமல் வானில் வட்டமிடும் விமானங்கள்..!
- தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில் கனமழை.. குளிர்ந்தது சென்னை..!
தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன?
தங்கம் விலை இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளதை அடுத்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் இன்று ஒரு கிராமு தங்கம் விலை 5 ரூபாயும் ஒரு சவரன் தங்கம் விலை 40 ரூபாயும் உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் 5500.00 என்றும் ஒரு சவரன் தங்கம் 44000.00 என்று விற்பனை ஆகி வருகிறது.
24 காரட் சுத்த தங்கம் ஒரு கிராம் ரூ. 5970.00 என்றும், 8 கிராம் ரூ. 47760.00 என்றும் சென்னையில் விற்பனையாகி வருகிறது.
அதேபோல் வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.81000 என விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
Edited by Siva
