தொடர்புடைய செய்திகள்
- தண்டவாளத்தில் பாறாங்கல்; சென்னை ரயிலை கவிழ்க்க சதி? – ஆம்பூர் அருகே பரபரப்பு!
- அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
- தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
- ஜூன் 27ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை எச்சரிக்கை..!
- சென்னை நகரத்தில் MSMEகளுக்கு அமேஸான் தொடர்ந்து அதிகாரம் வழங்கி வருகிறது!
நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை: இன்றைய சென்னை நிலவரம்..!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5470.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 உயர்ந்து ரூபாய் 43760.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5931.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 47448.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 70 காசுகள் உயர்ந்து ரூபாய் 75.20 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 75200.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
